தமிழ் நித்தியப்படிக்கு யின் அர்த்தம்

நித்தியப்படிக்கு

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (வாழ்க்கை நடத்துவதற்கான) அன்றாடத் தேவைகள்.

    ‘தூங்கி எழுந்தால் நித்தியப்படிக்கே அல்லல்பட வேண்டியிருக்கிறது’
    ‘இருக்கிற சாமான்கள் நித்தியப்படிக்குப் போதும். விருந்தினர்கள் வருவதாக இருந்தால் மட்டும் கொஞ்சம் மளிகை வாங்க வேண்டும்’