தமிழ் நித்தியமல்லி யின் அர்த்தம்

நித்தியமல்லி

பெயர்ச்சொல்

  • 1

    நீளமான காம்பும் மெல்லிய இதழ்களும் கொண்ட மணம் மிகுந்த ஒரு வகை மல்லிகை.

    ‘நித்தியமல்லி ஆண்டு முழுதும் பூக்கும்’