தமிழ் நினைப்பு யின் அர்த்தம்

நினைப்பு

பெயர்ச்சொல்

 • 1

  (ஒருவரை அல்லது ஒன்றைக் குறித்த) எண்ணம்; கருத்து.

  ‘பெரிய மேதாவி என்கிற நினைப்பா உனக்கு?’
  ‘அவர் ஆட்சேபிக்க மாட்டார் என்ற நினைப்பில் அதைச் சொன்னேன்’
  ‘எந்த நினைப்பில் நான் பணம் தருவேன் என்று சொன்னாய்?’

 • 2

  பேச்சு வழக்கு

  காண்க: நினைவு