தமிழ் நினையாப்பிரகாரம் யின் அர்த்தம்

நினையாப்பிரகாரம்

பெயர்ச்சொல்-ஆக

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு எதிர்பார்ப்புக்கு நேர்மாறானது.

    ‘எல்லாம் நினையாப்பிரகாரமாக நடந்துவிட்டது’
    ‘ஒரு நாள் நினையாப்பிரகாரம் அவளைப் புகையிரத நிலையத்தில் சந்தித்தேன்’