தமிழ் நினைவுச் சின்னம் யின் அர்த்தம்

நினைவுச் சின்னம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒன்றை அல்லது ஒருவரை) நினைவில் நிறுத்துவதற்காகவும் நன்றியைத் தெரிவிப்பதற்காகவும் அடையாளமாக நிறுவப்படும் கட்டடம், அமைப்பு போன்றவை.

    ‘பெரும் புலவர்களுக்கு நினைவுச் சின்னம் அமைத்துள்ளோம்’
    ‘சுதந்திரப் போராட்ட நினைவுச் சின்னம்’