தமிழ் நினைவுத் தூண் யின் அர்த்தம்

நினைவுத் தூண்

பெயர்ச்சொல்

  • 1

    (புகழ்பெற்ற ஒரு வரலாற்று நிகழ்வை) நினைவுகூரும் விதத்தில் எழுப்பப்படும் உயரமான அலங்காரத் தூண்.

    ‘இந்தியக் குடியரசின் பொன் விழா நினைவுத் தூண்’