தமிழ் நிபுணர் யின் அர்த்தம்

நிபுணர்

பெயர்ச்சொல்

  • 1

    (குறிப்பிட்ட துறையில்) தேர்ச்சியும் திறமையும் பெற்றவர்.

    ‘மருத்துவ நிபுணர்’
    ‘ஜோதிட நிபுணர்’
    ‘வேறு எதில் அவர் நிபுணர் என்று எனக்குத் தெரியாது. ஆனால் பொய் சொல்வதில் நிபுணர்!’