தமிழ் நிரபராதி யின் அர்த்தம்

நிரபராதி

பெயர்ச்சொல்

  • 1

    குற்றத்துக்குப் பொறுப்பாகாதவர்; குற்றமற்றவர்.

    ‘ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதே சட்டத்தின் நோக்கம் ஆகும்’