தமிழ் நிரம்பி வழி யின் அர்த்தம்

நிரம்பி வழி

வினைச்சொல்வழிய, வழிந்து

  • 1

    (ஓர் இடத்தில் கூட்டம் அல்லது பை போன்றவற்றில் பொருள்கள்) அளவுக்கதிகமாகி நிறைந்து காணப்படுதல்.

    ‘கல்யாண மண்டபத்தில் உட்கார இடம் இல்லாமல் கூட்டம் நிரம்பி வழிந்தது’
    ‘பெட்டி ஏற்கனவே நிரம்பி வழிகிறது. இதில் புத்தகத்தை எப்படித் திணிப்பது?’