தமிழ் நிர்மலம் யின் அர்த்தம்

நிர்மலம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு தெளிவு.

    ‘மழை பெய்து ஓய்ந்த பின் வானம் நிர்மலமாகக் காட்சியளித்தது’
    ‘தாத்தாவின் முகம் நிர்மலமாக இருந்தது’
    ‘நிர்மலமான வானவெளியில் மேகங்கள் சூழத்தொடங்கின’