தமிழ் நிர்வகி யின் அர்த்தம்

நிர்வகி

வினைச்சொல்நிர்வகிக்க, நிர்வகித்து

  • 1

    பொறுப்பேற்றுக் கவனித்துக்கொள்ளுதல்.

    ‘இந்த அமைச்சர் ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளை நிர்வகித்துவருகிறார்’
    ‘அப்பா இறந்த பிறகு குடும்பத்தை அண்ணன்தான் நிர்வகிக்கிறான்’
    ‘தொழிற்சாலையை மகனே நிர்வகிக்கட்டும் என்று விட்டதால் ஏற்பட்ட குழப்பம் இது’