தமிழ் நிர்வாணம் யின் அர்த்தம்

நிர்வாணம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (உடலில்) ஆடை எதுவும் இல்லாத நிலை.

    ‘சின்னப் பையன் நிர்வாணமாக ஓடிவந்தான்’
    ‘கடற்கரையில் நிர்வாணமான உடல் ஒன்று ஒதுங்கியிருந்தது’

தமிழ் நிர்வாணம் யின் அர்த்தம்

நிர்வாணம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (பௌத்தத்திலும் சமணத்திலும்) உலகப் பற்றுகளிலிருந்து முற்றிலும் விடுதலை அடைந்த நிலை.