தமிழ் நிராசை யின் அர்த்தம்

நிராசை

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    நிறைவேறாத ஆசை.

    ‘என்னுடைய ஆசை நிராசையாகப் போய்விட்டது என்று அம்மா புலம்பினாள்’
    ‘நெஞ்சில் ஏமாற்றமும் நிராசையும் நிரம்பியிருந்தன’