தமிழ் நிருத்தியம் யின் அர்த்தம்

நிருத்தியம்

பெயர்ச்சொல்

நாட்டியம்
  • 1

    நாட்டியம்
    பாவங்களை அங்க அசைவில் வெளிப்படுத்தும் ஆடல் முறை.