தமிழ் நிறுத்தற்குறி யின் அர்த்தம்

நிறுத்தற்குறி

பெயர்ச்சொல்

  • 1

    (எழுத்தில்) ஒரு தொடர், வாக்கியம் போன்றவற்றைப் பிரித்துப் புரிந்துகொள்ளப் பயன்படுத்தும் (.), (,) முதலிய குறியீடு.