தமிழ் நிறைகுறை யின் அர்த்தம்

நிறைகுறை

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவரின் அல்லது ஒன்றின் சாதகமான மற்றும் பாதகமான அம்சம்.

    ‘இந்தத் திட்டத்தின் நிறைகுறைகளைப் பற்றிக் கலந்தாலோசிக்க வேண்டும்’
    ‘அவரே போய்ச்சேர்ந்துவிட்ட பிறகு அவரின் நிறைகுறையைப் பற்றிப் பேசி என்ன பயன்?’