தமிழ் நிறைவுரை யின் அர்த்தம்

நிறைவுரை

பெயர்ச்சொல்

  • 1

    கூட்டம், விழா போன்றவற்றின் இறுதியாக அமையும் உரை.

    ‘இந்தியப் பிரதமரின் நிறைவுரையோடு மாநாடு முடிவடைந்தது’