தமிழ் நிறை எண் யின் அர்த்தம்

நிறை எண்

பெயர்ச்சொல்

வேதியியல்
  • 1

    வேதியியல்
    அணுவின் உட்கருவில் உள்ள புரோட்டான் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கை.