தமிழ் நிலக்கடலை யின் அர்த்தம்

நிலக்கடலை

பெயர்ச்சொல்

  • 1

    (எண்ணெய் எடுக்கவும் உணவுப் பொருளாகவும் பயன்படும்) இரு பகுதிகளாக உடையும், சிறு நீள் உருண்டை வடிவ ஓட்டுக்குள் இருக்கும் பருப்பு/அந்தப் பருப்பு வேரில் காய்க்கும் சிறு செடி; வேர்க்கடலை.

    ‘சந்தையில் நிலக்கடலையின் விலை உயர்ந்திருக்கிறது’
    ‘இரண்டு ஏக்கரில் நிலக்கடலை போட்டிருக்கிறேன்’