தமிழ் நிலக்கரி யின் அர்த்தம்

நிலக்கரி

பெயர்ச்சொல்

  • 1

    நிலத்தடியில் படிவுகளாக இருக்கும், வெட்டியெடுத்து எரிபொருளாகப் பயன்படுத்தப்படும், கறுப்பு நிறக் கனிமம்.

    ‘நிலக்கரிச் சுரங்கம்’