தமிழ் நிலக்கிழார் யின் அர்த்தம்

நிலக்கிழார்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு கணிசமான விளை நிலத்தைச் சொத்தாக வைத்திருப்பவர்; பெரும் நில உடைமையாளர்.