தமிழ் நிலச்சரிவு யின் அர்த்தம்

நிலச்சரிவு

பெயர்ச்சொல்

  • 1

    (நிலநடுக்கம், மழை போன்றவற்றின் காரணமாக மேடான இடத்திலிருந்து) மண், (மலையிலிருந்து) பாறை, கல் முதலியவை திடீரென்று பெயர்ந்து விழுதல்.

    ‘கனமழை காரணமாக நீலகிரி செல்லும் வழியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது’