தமிழ் நிலபுலன் யின் அர்த்தம்

நிலபுலன்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவருக்குச் சொந்தமான) நிலமும் அது போன்ற பிற சொத்துகளும்.

    ‘அவருக்கு ஏராளமான நிலபுலன்கள் இருக்கின்றன’