தமிழ் நிலவரி யின் அர்த்தம்

நிலவரி

பெயர்ச்சொல்

  • 1

    விளைச்சல், பாசன வசதி அடிப்படையில் விளைநிலத்தின் மீது அரசு விதிக்கும் ஆண்டு வரி; கிஸ்தி.