தமிழ் நிலா யின் அர்த்தம்

நிலா

பெயர்ச்சொல்

  • 1

    சந்திரன்.

    ‘நிலா வெளிச்சத்தில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தார்கள்’