தமிழ் நிழற்குடை யின் அர்த்தம்

நிழற்குடை

பெயர்ச்சொல்

  • 1

    (போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் காவலருக்கு அல்லது பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் பயணிகளுக்கு) நிழல் தருவதற்காக வட்டமான அல்லது நீள் செவ்வகக் கூரையை உடைய அமைப்பு.