தமிழ் நிஷ்டை யின் அர்த்தம்

நிஷ்டை

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு தியானம்; மனம் ஒரு முகப்பட்ட நிலை.

    ‘முனிவரின் நிஷ்டையைக் கலைக்க அரசன் அஞ்சினான்’
    ‘நிஷ்டையில் இருப்பதுபோல் அல்லவா அமர்ந்திருக்கிறீர்கள்!’