தமிழ் நுண்ணுயிரி யின் அர்த்தம்

நுண்ணுயிரி

பெயர்ச்சொல்

  • 1

    நுண்ணோக்கியினால் மட்டுமே பார்க்கக்கூடிய (பாக்டீரியா, வைரஸ் போன்ற) மிகச் சிறிய உயிரினம்.