தமிழ் நுண்ணோக்கி யின் அர்த்தம்

நுண்ணோக்கி

பெயர்ச்சொல்

  • 1

    சாதாரணமாகக் கண்ணுக்குப் புலப்படாத மிகச் சிறிய பொருள்களையும் நுண்கிருமிகளையும் பார்ப்பதற்கு ஏற்ற வகையில் அவற்றின் உருவத்தைப் பல மடங்கு பெரிதாக்கிக் காட்டக்கூடிய ஆடிகளைக் கொண்ட ஓர் அறிவியல் சாதனம்.