தமிழ் நுரையீரல் யின் அர்த்தம்

நுரையீரல்

பெயர்ச்சொல்

  • 1

    மார்புக்கூட்டினுள் இரு பிரிவாக அமைந்துள்ள, சுருங்கி விரியக்கூடிய பை போன்ற சுவாச உறுப்பு.