தமிழ் நுழைவு வரி யின் அர்த்தம்

நுழைவு வரி

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்குள் நுழையும் (வணிக நோக்கில் இயக்கப்படும்) வாகனங்கள் செலுத்த வேண்டிய வரி.

    ‘பேருந்துக்கான நுழைவு வரி நான்கு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது’