தமிழ் நூலேணி யின் அர்த்தம்

நூலேணி

பெயர்ச்சொல்

  • 1

    இரு நீண்ட கயிறுகளுக்கு இடையே மரத் துண்டோ முறுக்குக் கயிறோ படிகளாக அமைக்கப்பட்ட ஏணி.