தமிழ் நெகிழ்ச்சி யின் அர்த்தம்

நெகிழ்ச்சி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (அன்பு, பரிவு, பாசம் போன்றவற்றால் மனத்தில்) கனிவு; (குரலில்) குழைவு.

    ‘கணவனின் அன்பான பதிலால் அவள் நெகிழ்ச்சி அடைந்தாள்’
    ‘அவனுடைய குரலில் இருந்த நெகிழ்ச்சி மனத்தை ஏதோ செய்தது’