தமிழ் நெஞ்சழுத்தம் யின் அர்த்தம்

நெஞ்சழுத்தம்

பெயர்ச்சொல்

  • 1

    (பிறரைப் பற்றியோ விளைவைப் பற்றியோ அக்கறை காட்டாத) பிடிவாத குணம்.

    ‘எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால் பணம் தொலைந்த விஷயத்தை என்னிடம் சொல்லாமல் மறைத்திருப்பாய்?’