தமிழ் நெட்டுயிர் யின் அர்த்தம்

நெட்டுயிர்

வினைச்சொல்நெட்டுயிர்க்க, நெட்டுயிர்த்து

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு பெருமூச்சு விடுதல்.

    ‘அவர் களைப்புடன் நெட்டுயிர்த்தவாறு முகத்தைத் துண்டால் துடைத்துக்கொண்டார்’