தமிழ் நெட்டுயிர்ப்பு யின் அர்த்தம்

நெட்டுயிர்ப்பு

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு பெருமூச்சு.

    ‘நீண்ட நேர அமைதிக்குப் பின்னர் அவரிடமிருந்து ஒரு நெட்டுயிர்ப்பு மட்டுமே பதிலாக வெளிவந்தது’