தமிழ் நெருக்கடிநிலை யின் அர்த்தம்

நெருக்கடிநிலை

பெயர்ச்சொல்

  • 1

    போர், உள்நாட்டுக் கலகம் போன்றவை ஏற்படும் சமயத்தில் அரசு கூடுதல் அதிகாரங்களை மேற்கொண்டு செயல்பட வேண்டிய நிலை.