தமிழ் நெருஞ்சி யின் அர்த்தம்

நெருஞ்சி

பெயர்ச்சொல்

  • 1

    முட்கள் நிறைந்த காயையும் மஞ்சள் நிறப் பூக்களையும் சிறுசிறு இலைகளையும் உடைய, கொத்தாகத் தரையில் படர்ந்து வளரும் ஒரு வகைச் சிறிய செடி.

    ‘வரப்பில் நடந்து வந்தேன். காலில் நெருஞ்சி முள் குத்திவிட்டது’