தமிழ் நெற்களஞ்சியம் யின் அர்த்தம்

நெற்களஞ்சியம்

பெயர்ச்சொல்

  • 1

    (பழங்காலத்தில்) பெருமளவில் நெல் சேமித்து வைக்கக்கட்டப்பட்ட பெரிய அறை அல்லது கட்டடம்.

    ‘இந்த நெற்களஞ்சியத்தின் கொள்ளளவு எவ்வளவு?’
    ‘தஞ்சாவூர்ப் பகுதி தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது’