தமிழ் நெல்லிக்காய் யின் அர்த்தம்

நெல்லிக்காய்

பெயர்ச்சொல்

  • 1

    அடர்த்தியான சதைப் பகுதியையும் கடினமான விதையையும் புளிப்புச் சுவையையும் கொண்ட சிறிய உருண்டை வடிவக் காய்.

    ‘நெல்லிக்காய் ஊறுகாய்’
    ‘நெல்லிக்காய் தின்றுவிட்டுத் தண்ணீர் குடித்தால் இனிக்கும்’