தமிழ் நொட்டை விடு யின் அர்த்தம்

நொட்டை விடு

வினைச்சொல்விட, விட்டு

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு சாப்பிட்டு முடித்த பின் திருப்தியைக் காட்டும் முறையாக நாக்கால் சத்தமாக ஒலி எழுப்புதல்.

    ‘அம்மா சமையல் என்றால் நொட்டை விட்டுக்கொண்டு சாப்பிடுவான்’