தமிழ் நொண்டி யின் அர்த்தம்

நொண்டி

பெயர்ச்சொல்

  • 1

    (கால் அல்லது கை) செயல்பட இயலாத குறை; ஊனம்; முடம்.

    ‘அவருக்கு ஒரு கை நொண்டி’

  • 2

    தகுதியற்ற வழக்கு உறுப்புக்குறை உள்ளவர் அல்லது உள்ளது.

    ‘இந்த நொண்டிக் கழுதையை வைத்துக்கொண்டு எப்படிக் காலம் தள்ளுவது?’