தமிழ் நொண்டு யின் அர்த்தம்

நொண்டு

வினைச்சொல்நொண்ட, நொண்டி

  • 1

    (உடல் குறையால் அல்லது காலில் அடிபட்டிருப்பதால்) பாதத்தை முழுமையாகத் தரையில் பதிக்க முடியாமல் ஒரு பகுதியை மட்டும் ஊன்றி நடத்தல்.

    ‘நேற்று கீழே விழுந்ததிலிருந்து குழந்தை லேசாக நொண்டுகிறது’
    ‘மாடு ஏன் இரண்டு நாளாக நொண்டுகிறது?’