தமிழ் நொறுக்குத் தீனி யின் அர்த்தம்

நொறுக்குத் தீனி

பெயர்ச்சொல்

  • 1

    (உணவாக அல்லாமல் அவ்வப்போது தின்னும் முறுக்கு, கடலை போன்ற) தின்பண்டம்.