தமிழ் நேயம் யின் அர்த்தம்

நேயம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒன்றிடம் அல்லது ஒருவரிடம் காட்டும்) ஈடுபாடும் அக்கறையும்.

    ‘அன்னை தெரசா ஏழைகளிடம் காட்டிய நேயம்’
    ‘சக மனிதர்களிடம் அவர் காட்டும் நேயம் வியக்கத்தக்கது’