தமிழ் நேரக்காப்பாளர் யின் அர்த்தம்

நேரக்காப்பாளர்

பெயர்ச்சொல்

  • 1

    (பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற இடங்களில்) நேரப்படி வாகனங்கள் புறப்படுவதையும் வந்துசேர்வதையும் கண்காணித்து நெறிப்படுத்தும் பணியைச் செய்பவர்.

    ‘ஆவடி செல்லும் பேருந்து எத்தனை மணிக்குப் புறப்படும் என்று நேரக்காப்பாளரிடம் அவர் கேட்டார்’