தமிழ் நேர்சீர் யின் அர்த்தம்

நேர்சீர்

பெயர்ச்சொல்-ஆக

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு ஒழுங்கு.

    ‘நேர்சீராகப் பிள்ளையை வளர்த்திருந்தால் உனக்கு ஏன் இந்தக் கஷ்டம்?’
    ‘நேர்சீராக நடந்திருந்தால் ஊருக்குள் நல்ல பெயர் எடுத்திருப்பாயே?’