தமிழ் நேரம்கெட்ட நேரத்தில் யின் அர்த்தம்

நேரம்கெட்ட நேரத்தில்

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு ஒன்றைச் செய்ய பொருத்தமற்ற சமயத்தில்; அகாலத்தில்.

    ‘நேரம்கெட்ட நேரத்தில் வந்து சாப்பிட்டால் உடம்பு கெட்டுவிடும்’
    ‘நேரம்கெட்ட நேரத்தில் என்ன தூக்கம்?’