தமிழ் நேர்மறை யின் அர்த்தம்
நேர்மறை
பெயர்ச்சொல்
பெருகிவரும் வழக்கு- 1
பெருகிவரும் வழக்கு அனைத்தும் நன்மையாகவே நடக்கும் என்கிற மனப்பான்மை.
‘இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமானால் நேர்மறைச் சிந்தனையுடன் விளையாட வேண்டும்’‘எப்போதும் நேர்மறையான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது நல்லது’