தமிழ் நேர்ந்துகொள் யின் அர்த்தம்

நேர்ந்துகொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

  • 1

    (விரும்புகிற காரியம் நடந்தால்) கடவுளுக்குக் காணிக்கையாக இன்னதைச் செய்வேன் என்று கூறி வேண்டிக்கொள்ளுதல்.

    ‘வயிற்றுவலி குணமானால் காவடி எடுப்பதாக நேர்ந்துகொண்டான்’